TA|தனிப்பட்ட ஆலோசனை
தனிப்பட்ட ஆலோசனை
நாங்கள் பல்வேறு மொழிகளில் இலவசமாக ஆலோசனை வழங்குகின்றோம்.
*வின்ரர்தூரில் புதிதாக வந்த குடியிருப்பாளர்களுக்கு பொது தகவல்கள் வழங்கப்படும்.
*நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் கையாள்வதில் ஆதரவு பெற்றுக்ககொள்ளலாம்.
*இடம்பபெயர்வு பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் ஆலோசனை வழங்கப்படும் .
* சரியான டொச் வகுப்பை தேர்ந்தெடுக்க உதவி பெற்றுக்கொள்ளலாம்.
நீங்கள் ஜெர்மன் கற்று கொள்ள வேண்டும்?
முன் பதிவு செய்வதற்கு 052/ 267 36 90 என்ற தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளவும்.
Typ | Titel |
---|---|
மேலதிக தகவல்கள் |